இரும்பு மனமும் இசையின் குணமும்
கருணைச் செயலும் கலங்காத் துணிவும்
அறிவுக் கிடங்காய் ஆற்றல் பெருக்காய்
எதிலும் வல்லோர் என்றும் பெண்கள்
நெப்போலியன்
இரும்பு மனமும் இசையின் குணமும்
கருணைச் செயலும் கலங்காத் துணிவும்
அறிவுக் கிடங்காய் ஆற்றல் பெருக்காய்
எதிலும் வல்லோர் என்றும் பெண்கள்
நெப்போலியன்