புத்தாண்டுப் புதுப்பிறப்பு

1 mins read
74d483d1-633b-4e7b-9bd3-203ee6bdc88d
-

பி சபித்திராருபி

அனைத்துக் கனவுகளும் நனவாக

புதிய சொந்தங்கள் கூடி வர

நமது இலட்சியத்தை ஏறிப் பிடிக்க

துன்பங்கள் மட்டுமே நிறைந்த

வாழ்வில் இன்பங்கள் தொடர,

முயற்சிகளைக் கைக்கொண்டு

வெற்றிப் பாதையை நோக்கிச் சொல்ல,

பகைமை நீங்கி நட்பு மலர

துவங்கட்டும்

இன்பம் தரும் இனிய புத்தாண்டு.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

குறிப்புச் சொற்கள்