தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொங்கல்

1 mins read
51c14185-a92a-4d95-8de8-1bfe68c838e3
-

செங்கதிரோன் வான்வந்து செல்வச் செழிப்பூட்ட

தங்கநிற நெல்லரிசி பாலிட்டே - எங்கெங்கும்

திங்களாம் திங்களது தைத்திங்கள் நன்னாளில்

பொங்கலோ பொங்கலென பொங்கு!

இரத்தினம் சபாபதி