திறக்காத திரைபோல
கடிதம் போலவே
திரைக்குப் பின்
அனுபவங்களும் உணர்வுகளும்
சிறிய தாளில்
வாழ்க்கையே அமைந்திருக்கிறது என்று
அறிந்தபோது தான்
அனுப்பாத கடிதத்தை அனுப்புவோம்
ர. ரோஷன்
திறக்காத திரைபோல
கடிதம் போலவே
திரைக்குப் பின்
அனுபவங்களும் உணர்வுகளும்
சிறிய தாளில்
வாழ்க்கையே அமைந்திருக்கிறது என்று
அறிந்தபோது தான்
அனுப்பாத கடிதத்தை அனுப்புவோம்
ர. ரோஷன்