ஆர்ச்சர்டில்...

ஆர்ச்சர்டில்...

1 mins read
46ccdf97-406a-44f3-a557-a4ae3bf80478
-
Google News Preferred Icon

ஆர்ச்சர்ட் சாலையில்

கைகோத்து நடக்கிறோம்

நம்

இதயங்களை இணைக்கும்

ஒளியிழை

நம்

மனங்களை நனைத்து

ஒன்றிணைக்கும்

மௌனம்

நம்

அன்பைச் சுமந்து

நம்முள் நிறைகிறது

உயிர்க்காற்று

ஞாபகங்கள்

நம்மையே

கண்விலக்காமல்

பார்த்துக்கொண்டே…

இரா சத்திக்கண்ணன்

குறிப்புச் சொற்கள்
கவிதைதேசிய தினம் 2026தேசிய நாள் கவிதைகள்