சிங்கையின் முன்னேற்றம்

சிங்கையின் முன்னேற்றம்

1 mins read
3d03c3df-020a-4f65-95ad-709a32b46511
-
Google News Preferred Icon

சிங்கப்பூரைப் பாருங்கள்!

சின்னஞ் சிறிய தேசம்தான்!

உயர்ந்து உயர்ந்து புதுமையில்

உலகம் போற்றச் செழிக்குதே!

திறமையோடு ஒற்றுமையாய்

அருமை மக்கள் உழைப்பரே!

இயற்கை அழகில் சிரிக்கவே

எங்கும் பசுமை நிறையுமே!

முன்னேறும் சிங்கையைப்

போற்றுவோம்!

முழுநிலவாய்ச் சிரிப்பதைப்

காணுவோம்!

சிங்கப்பூரின் பிறந்த நாளின்று

சிரித்தே மகிழ்வோம் நாமுமே!

ராஜலட்சுமி (1 உயர்தமிழ்) செங்காங் உயர்நிலைப்பள்ளி

குறிப்புச் சொற்கள்