அவசரப் பார்வை

அவசரப் பார்வை

1 mins read
d77e6916-fbec-44ec-bc87-7d3c95dbd260
Google News Preferred Icon

எக்காலத்திலும்

அவசர ஆதிக்க உலகம்

விதைகளைப் பார்ப்பதில்லை... பழங்களைத்தான்

பார்த்து ரசிக்கிறது...

அவற்றின் பெருமை பேசுகிறது

விதைகளைப் போலவே

அவற்றின் அருமைபெருமைகளும்

கண்களுக்குத் தெரிவதில்லை

சபா முத்துநடராஜன்

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்