மயிலாப்பூரில் மாக்கோலங்கள்
1 mins read
மயிலாப்பூர், சென்னை - பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தெருக்களை அலங்கரிக்கும் வண்ணம் மக்கள் பல நிறங்களில் மாக்கோலங்கள் இட்டு அழகுப் பார்த்தனர். படங்கள்: ஏஎஃப்பி -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

