முழு வீச்சில் மீண்டும் திரும்பிய சிங்கே
1 mins read
ஈராண்டுகளுக்கு பின்னர் முழு வீச்சில் மீண்டும் திரும்பிய சிங்கே 2023 அணிவகுப்பு! 10,000ற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் களைகட்டிய நிகழ்வைக் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 3) பிரதமர் லீ தொடக்கி வைத்தார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

