காகங்களின் அட்டகாசம்
1 mins read
பீஷான் ஸ்திரீட் 12 புளோக் 110இல் காக்கைக் கூட்டம் ஒரு வாரமாக அட்டகாசம் செய்து அவ்வழியாகச் செல்பவர் களைத் தாக்குவதாகத் தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, அங்குள்ள காக்கை எண்ணிக்கை குறைக்கப்படும் என்று தேசிய பூங்கா கழகம் தெரிவித்துள்ளது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஷின்மின் -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

