'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கார் விருது
1 mins read
சிறந்த 'ஒரிஜினல்' பாடலுக்கான ஆஸ்கார் விருதை வென்று சாதித்தது 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல்.இந்தப் பிரிவில் ஆஸ்கார் விருது வென்ற முதல் இந்தியத் திரைப்படப் பாடல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. படங்கள்: ஏஎஃப்பி, ராய்ட்டர்ஸ், இபிஏ -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

