ஆர்ச்சர்ட் சாலையில் 'டைம்ஸோன் ஆர்க்கேட்'
1 mins read
பம்பர் கார், உருட்டுப்பந்து மெய்நிகர் விளையாட்டுகள் என பல புதிய அம்சங்களை ஆர்ச்சட் சாலையில் அமைந்திருக்கும் ஆகப் பெரிய 'டைம்ஸோன் ஆர்க்கெட்டின்' திறப்பு விழாவில் கைப்பார்த்தனர் செய்தியாளர்கள். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

