50 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விலங்கியல் தோட்டம்
1 mins read
1973 ஜூன் 27ஆம் தேதி தனது கதவுகளைத் திறந்த சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், அதன் 50 ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. வனவிலங்குகளைப் பேணிப் பாதுகாப்பவர்களைக் கௌரவிக்கும் நோக்கில், சமூக நிகழ்வு ஒன்றில் தனது 50வது ஆண்டுவிழாவை அது கொண்டாடியது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

