ஆர்ச்சர்ட் ரோட்டில் கிறிஸ்துமஸ் தெரு கேளிக்கை நிகழ்ச்சி
1 mins read
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஆர்ச்சர்ட் சாலையில் முதல்முறையாக தெரு கேளிக்கை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கிறிஸ்துமசுக்கு முந்தைய நாளன்று அங்கு கொண்டாட்ட உணர்வில் மக்கள் திளைக்கலாம். படங்கள்: ஆர்ச்சர்ட் ரோடு பிஸ்னஸ் அசோசியேஷன்,ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
-
அதிபர் தர்மன் சண்முகரத்னம் 'ஷா ஹவுஸ் அர்பன் பிளாசா'வில் நவம்பர் 16ஆம் தேதி ஆர்ச்சர்ட் சாலை ஒளியூட்டு விழாவில் கலந்துகொண்டு ஒளியூட்டை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைப்பார். -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

