சிங்கப்பூரில் மீண்டும் உற்சாகத்தைக் கொடுக்கும் ஆகாயக் காட்சி
1 mins read
திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள். போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் டாட் மற்றும் தற்காப்பு, மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ். -
ஆகாயக் காட்சியை கண்டுகளிக்கும் வர்த்தக பேராளர்கள். -
F-15SG விமானத்தில் பேராளர்கள். -
ஆகாயக் காட்சியில் இடம்பெற்ற ஏர்பஸ் 350-1000 ரக விமானம். -
Apache AH-64D ஹெலிகாப்டர் ஆகாயத்தில் -
பொதுமக்கள் இக்காட்சியை பிப்ரவரி 24ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 25ஆம் தேதி ஆகிய வார இறுதி நாள்களில் கண்டுகளிக்கலாம்.
படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
-
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

