சிங்கப்பூரின் செல்லக்குட்டி லெ லெ விடைபெறுகிறது
1 mins read
பொதுமக்கள் லெ லெ பாண்டா கரடிக்குட்டிக்குப் பிரியாவிடை கொடுப்பதற்காக இன்று திரண்டு வந்தனர். சிங்கப்பூரில் பிறந்த செல்லக்குட்டியான லெ லெ, சீனாவிற்கு அடுத்த மாதம் திரும்புகிறது.
புகைப்படங்கள்: டினேஷ் குமார், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், மண்டாய் வனவிலங்கு குழுமம் -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

