சூப்பர் மரியோ தொடர்பான நிகழ்ச்சி ஜுவெல் சாங்கியில் நடக்கிறது
1 mins read
இம்மாதம் நவம்பர் 17ஆம் தேதி முதல் ஜனவரி 1 வரை, சிங்கப்பூர் சாங்கி ஜுவெலில் பிரபல விளையாட்டான சூப்பர் மரியோ தொடர்பான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. படங்கள்: ஜுவெல் சாங்கி விமான நிலையம் -
இந்த பிரபல கதாபாத்திரங்களின் உருவங்களுடன் மக்கள் புகைப்படம் எடுக்கலாம் -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

