இலங்கை: பெட்ரோல் நிலையங்களில் ராணுவம்
22 Mar 2022 20:52 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Mar 2022 21:02
இலங்கை தலைநகர் கொழும்பில் மண்ணெண்ணெய் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள். படம்: இபிஏ
இலங்கை தலைநகர் கொழும்பில் மண்ணெண்ணெய் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள். படம்: இபிஏ
இலங்கை தலைநகர் கொழும்பில் மண்ணெண்ணெய் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள். படம்: ஏஎஃப்பி
மண்ணெண்ணெய் வாங்க மக்களில் சிலர் முறைப்படி வரிசையில் நிற்கத் தவறியதால், வாக்குவாதத்தில் ஈடுபடும் மாது ஒருவர். படம்: ராய்ட்டர்ஸ்
கொழும்பில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் பெட்ரோல் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள். படம்: ஏஎஃப்பி
மண்ணெண்ணெய் வந்துசேர்ந்ததைக் கொண்டாடும் மக்கள். படம்: ஏஎஃப்பி