கிலோவாயூ எரிமலை வெடித்தது
1 mins read
அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலோவாயூ எரிமலை புதன்கிழமை அதிகாலை வெடித்தது.எரிமலையில் இருந்து தீக்குழும்பு வெளியாகியுள்ளது.இதற்கு முன்னர் அந்த எரிமலை ஜனவரி மாதம் குமுறியது, அது மார்ச் மாதம் வரை தொடர்ந்தது.அதிகாலை 4:44 மணிக்கு எரிமலை வெடித்ததை வானூர்தி கேமரா மூலம் அதிகாரிகள் கண்டறிந்தனர். படங்கள்: ஏஎஃப்பி,அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

