7 Feb 2024 19:40 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Feb 2024 19:58
18 மீட்டர் உயரத்தில் அதிர்ஷ்ட கடவுள், 140 மீட்டர் நீளத்தில் கடல்நாக விளக்குச் சிலைகள். (மேல் படம்)
வரும் பிப்ரவரி 10,11ஆம் தேதிகளில் நடைபெறும் சீனப் புத்தாண்டை வரவேற்க சிங்கப்பூர் தீவு முழுவதும் அலகாரங்கள், வண்ண விளக்குகள் ஆகியவற்றைப் பார்க்க மக்கள் திரண்டு வருகின்றனர். (அனைத்து படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)
கரையோரப் பூந்தோட்டங்களில் பிரம்மாண்டமான “ரிவர் ஹங்பாவ் 2024 லன்டர்ன் லைட்-அப்” வண்ண விளக்குக் காட்சி பிப்ரவரி 8 முதல் 17 வரை நடைபெறவிருக்கிறது.
ரேஸ் கோர்ஸ் ரோட்டின் புளோக் 681ல் காணப்படும் சீனப் புத்தாண்டிற்கான அலங்காரங்கள்.
ரேஸ் கோர்ஸ் ரோட், புளோக் 681 கட்டடத்தின் ஏழாவது மாடி நடைபாதையில் கடல்நாகத் தோரணங்கள்.
சைனாடவுன் பகுதியில் விதவிதமான அலங்காரங்கள்.
சைனாடவுனில் சீனப் புத்தாண்டு சந்தைக்குத் திரண்டு வரும் மக்கள்.
அதிர்ஷ்ட கடவுள் வேடமிட்டுள்ள கடைக்காரர்.
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted