குரு நானக் ஜெயந்தி விழா
1 mins read
அமிர்தசரசில் சீக்கியர்கள் குரு நானக் ஜெயந்தி விழாவை இன்று (நவம்பர் 27) கொண்டாடுகின்றனர். சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்த குரு நானக்கின் பிறந்தநாளையொட்டி, கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளன்று இவ்விழா கொண்டாடப்படுகின்றது. படங்கள்: ஏஎஃப்பி,இபிஏ
-
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

