மாபெரும் இந்திய உணவு விழா 2023
1 mins read
சிங்கப்பூரில் மாபெரும் இந்திய உணவு விழா, பர்ச் ரோட்டில் நடைபெற்று வருகிறது. மனிதவள அமைச்சர் டான் சீ லேங் டிசம்பர் 1ஆம் தேதியன்று தொடங்கிய இவ்விழா, டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. படம்: டினேஷ் குமார் -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

