நியூசிலாந்தை வெளியேற்றிய இந்தியா
1 mins read
இவ்வாண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. மும்பையின் வான்கடே விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது இந்தியா. படங்கள்: ராய்ட்டர்ஸ்
-
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

