ஓணம் பண்டிகை
1 mins read
கேரள மக்களின் பண்டிகையான ஓணம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 29) கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி, சென்னை ஆகிய 5 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. படங்கள்: இபிஏ,ஏஎஃப்பி
-
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

