பந்தயக்கார் கனவு - சிங்கப்பூரிலிருந்து மூன்று மணி நேர தூரத்தில்
1 mins read
பந்தயக்கார் ஓட்டுநராக இருக்க உங்களுக்கு ஆசையா? இந்தக் கனவை நீங்கள் நிறைவேற்றலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.
-
சிங்கப்பூர் ஓட்டுநர்கள் பலர், மலேசியாவிலுள்ள செபாங் அனைத்துலகத் சுற்றுத்தடத்திற்குச் சாலை வழியாக மூன்றரை மணி நேர பயணம் செய்கின்றனர். -
இந்தத் தடங்களைப் பயன்படுத்துவதற்கான தவணைக் கட்டணம், $300 முதல் $800 வரை. -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

