சிங்கப்பூர் வந்த ‘உலக நாயகன்’ - காட்சிகள்
1 mins read
ஜூலை 12ஆம் தேதியன்று வெளியீடு காணும் ‘இந்தியன்-2’ திரைப்படத்தை ஒட்டிய மக்கள் சந்திப்பு கடந்த சனிக்கிழமையன்று (ஜூன் 29) மரினா பே சேண்ட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. - படம்: த.கவி
படப்பிடிப்பு, ஒப்பனை, நடிப்பு ஆகியவை இக்காலத் தரத்திற்கேற்ப மேம்பட்டுள்ளதாக இத்திரைப்படக் குழுவினர் உறுதியளித்துள்ளனர். (படம்: த.கவி) - படம்: த.கவி
செய்தியாளர் கூட்டத்தில் சித்தார்த் உரையாற்றுகிறார். (படம்: த.கவி) - படம்: த.கவி
ஒலிவாங்கியைக் கையில் பிடித்துக்கொண்டு உரையாடும் கமல். (படம்: த.கவி) - படம்: த.கவி
கலைநிகழ்ச்சி அங்கத்தை கமல்ஹாசன் அமர்ந்து காண்கிறார். (படம்: த.கவி) - படம்: த.கவி
‘இந்தியன் 2’ திரைப்படச் சுவரொட்டிப் பின்னணியில் கமல்ஹாசன் மேடையில் உரையாற்றுகிறார். (படம்: த.கவி) - படம்: த.கவி
செய்தியாளர் கூட்டத்தினர், கலைஞர்கள், ரசிகர்கள் ஆகியோருடன் மூன்று நடிகர்களும் ஒன்றாகப் படம் எடுத்துக்கொண்டனர். (படம்: த.கவி) - படம்: த.கவி
‘இந்தியன் 2’ திரைப்படச் சுவரொட்டிகள் சில, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. (படம்: த.கவி) - படம்: த.கவி
எஸ். ஜே சூர்யா (வலது), சித்தார்த் ஆகியோருடன் மேடையில் அமர்ந்து பேசுகிறார் கமலஹாசன் (நடுவில்). (படம்: த.கவி) - படம்: த.கவி
மேடையில் உரையாடும் நடிகர் சித்தார்த். (படம்: த.கவி) - படம்: த.கவி
மக்கள் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன். (படம்: த.கவி) - படம்: த.கவி
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

