'விசா' அருளும் கணபதி
1 mins read
வெளிநாடுகளுக்குச் செல்ல ஆசைப்படுவோர் தங்களுக்கு விசா கிடைக்க வேண்டி சென்னையில் உள்ள ஸ்ரீ லட்சுமி விசா கணபதி கோவிலில் வழிபாடு செய்கின்றனர். ஜே மோகன் பாபு என்னும் தகவல் தொழில்நுட்ப ஊழியர் கடந்த 15 ஆண்டுகளாக இந்தக் கோவிலை நிர்வகித்து வருகிறார். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, யுஏஇ போன்ற நாடுகளுக்குச் செல்ல விரும்பும் நபர்கள் இந்தக் கோவிலில் வழிபட்டால் தங்களுக்கு எளிதில் விசா கிடைத்துவிடும் என்று நம்புகின்றனர். படங்கள்: இபிஏ -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

