தென்கிழக்காசிய வட்டாரத்தில் சுட்டெரிக்கும் சூரியன்
1 mins read
தென்கிழக்காசியா முழுவதும் அண்மைய நாள்களில் கடுமையான வெயில் வாட்டிவருகிறது. தீவிரமான பருவநிலை மாற்றத்தின் எதிரொலியாக இது கருதப்படுகிறது. சிங்கப்பூரில் நேற்று முன்தினம், 40 ஆண்டுகள் காணாத அளவு வெப்பநிலை 37 டிகிரி செல்சியசாகப் பதிவானது. மே மாதத்தில் பதிவான ஆக அதிக வெப்பநிலையும் அதுவே. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

