தீமிதித் திருவிழா 2024
1 mins read
ஏறத்தாழ 50 தொண்டூழியர்கள் பூக்குழியை உருவாக்கும் பணிகளில் கிட்டத்தட்ட ஈடுபட்டனர். படம்: த.கவி -
18 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்ட பூக்குழி ஞாயிற்றுக்கிழமை காலையில் எரியூட்டத் தொடங்கப்பட்டது. படம்: த.கவி -
பூக்குழிக்காக 22,000 காட்டு வேம்பு விறகுகள் வரவழைக்கப்பட்டன. படம்: த.கவி -
ஏறத்தாழ 50 தொண்டூழியர்கள் பூக்குழியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டனர். படம்: த.கவி -
ஏறத்தாழ 50 தொண்டூழியர்கள் பூக்குழியை உருவாக்கும் பணிகளில் கிட்டத்தட்ட ஈடுபட்டனர். படம்: த.கவி -
ஏறத்தாழ 50 தொண்டூழியர்கள் பூக்குழியை உருவாக்கும் பணிகளில் கிட்டத்தட்ட ஈடுபட்டனர். படம்: த.கவி -
ஏறத்தாழ 50 தொண்டூழியர்கள் பூக்குழியை உருவாக்கும் பணிகளில் கிட்டத்தட்ட ஈடுபட்டனர். படம்: த.கவி -
ஏறத்தாழ 50 தொண்டூழியர்கள் பூக்குழியை உருவாக்கும் பணிகளில் கிட்டத்தட்ட ஈடுபட்டனர். படம்: த.கவி -
ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் தலைமைப் பண்டாரம் வேணுகோபால் திருநாவுக்கரசு மாலை 6.25 மணிவாக்கில் பூக்குழி இறங்கினார். படம்: த.கவி -
ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் கிட்டத்தட்ட 3,800 பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) மாலை பூக்குழி இறங்கி தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினர். படம்: த.கவி -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted