பலகாரங்களால் வடிவமைத்த ரங்கோலி சாதனை படைத்தது
1 mins read
பாரம்பரிய இந்தியப் பலகாரங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆகப் பெரிய ரங்கோலி வடிவம். படம்: த.கவி -
இந்த ரங்கோலி வடிவம் கிட்டத்தட்ட 10 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டது. படம்: த.கவி -
சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற, பலகாரங்களால் செய்யப்பட்ட ஆகப் பெரிய ரங்கோலி வடிவம். படம்: த.கவி -
100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் தோளோடு தோள் நின்று ரங்கோலி போடுவதில் ஈடுபட்டனர். படம்: த.கவி -
வெளிநாட்டு ஊழியர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) மாலை செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்கள் ஏறத்தாழ 2,000 பேர் பங்கேற்றனர். படம்: த.கவி -
ஆடல், பாடல் அங்கங்களுடன் களைகட்டிய நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவச முடிதிருத்தும் சேவை, விளையாட்டு அம்சங்கள், இலவச உணவுப் பொட்டலங்கள் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படம்: த.கவி -

அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted