தைப்பூசத் திருநாள் 2025: கண்கவர் காட்சிகள்
1 mins read
கியோங் சைக் ரோடு ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயிலிலிருந்து திங்கட்கிழமை (பிப்ரவரி 10) வெள்ளி ரதம் புறப்பட்டது. - படம்: த.கவி
மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு புத்தம் பொலிவுடன் வெள்ளித்தேர் ஏறவிருக்கும் தெண்டாயுதபாணி உற்சவர். - படம்: த.கவி
தேரைப் பின்தொடரத் தயாராகும் மக்கள் பரிவாரம். - படம்: த.கவி
குட்டிக்காவடி ஏந்தும் சிறுவன். - படம்: த.கவி
சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயில் வாசலில் நின்ற வெள்ளி ரதம். - படம்: த.கவி
லயன் சித்தி விநாயகர் ஆலயம் அருகே முருகப்பெருமான் திருவுருவம். - படம்: த.கவி
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் வழிபாடு. - படம்: பே. கார்த்திகேயன்
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் வழிபாடு. - படம்: பே. கார்த்திகேயன்
ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலய நிர்வாகத்தினருடன் அமைச்சர் கா. சண்முகம் உரையாடுகிறார். - படம்: பே. கார்த்திகேயன்
காவடி ஏந்தும் ‘குட்டி முருகன்’. - படம்: சுந்தர நடராஜ்
கூட்ட நெரிசலிலும் பக்தியுடன் பால்குடம், காவடி ஏந்திச் சென்ற பக்தர்கள். - படம்: த.கவி
நகர மத்தியில் இரவு நேர காவடி ஊர்வலம். - படம்: சுந்தர நடராஜ்
வெள்ளி விளக்குகளில் மின்னும் காவடி. - படம்: சுந்தர நடராஜ்
இரவு நேரத்தில் மின்னும் காவடிகள். - படம்: சுந்தர நடராஜ்
முருகன் படத்தை ஏந்தும் காவடிகள். - படம்: சுந்தர நடராஜ்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted