நோன்புக் கஞ்சி வழங்குவதில் கைகோத்துள்ள பள்ளிவாசல்கள்
1 mins read
கொதிக்கும் கஞ்சிக்குள் கொட்டப்படும் கொண்டைக் கடலை. படம்: த.கவி -
மசாலாவுடன் கிளறப்பட்ட மீன் துண்டுகள், பிறகு மீன் பிரியாணிக்காகப் பயன்படுத்தப்பட்டன. படம்: த.கவி -
திருச்சியைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள், ஜாமிஆ சூலியா பள்ளிவாசல் வளாகத்தில் சமையல் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: த.கவி -
சமையலுக்குத் தயாராகும் பானைகள். படம்: த.கவி -
கொத்துமல்லி தூவப்பட்டு, இறையன்பர்கள் சுவைப்பதற்காகக் காத்திருக்கும் நோன்புக் கஞ்சி. படம்: த.கவி -
நன்கு பொரிக்கப்பட்ட மீன் தூண்டுகள், பிறகு மீன் பிரியாணிக்காகப் பயன்படுத்தப்பட்டன. படம்: த.கவி -
மீன் துண்டுகளுடன் தாளிப்புப் பொருள்கள. படம்: த.கவி -
உணவு விநியோகத்திற்காக மீன் பிரியாணி பொட்டலமிடப்படுகிறது. படம்: த.கவி -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted