நோன்புக் கஞ்சி வழங்குவதில் கைகோத்துள்ள பள்ளிவாசல்கள்
1 mins read
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் தொண்டூழியர்கள் கஞ்சிப் பொட்டலங்களை விநியோகத்திற்காக அடுக்கி வைக்கின்றனர். படம்: த.கவி -
நாள்தோறும் 4,000 பேருக்கு நோன்புக் கஞ்சி சமைக்கப்படுகிறது. படம்: த.கவி -
பெட்டிகளில் அடுக்கப்பட்ட கஞ்சிப் பொட்டலங்கள் ஜாமிஆ சூலியா பள்ளிவாசல் சமையற்கூடத்திலிருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன. படம்: த.கவி -
தள்ளுவண்டி மூலம் அப்துல் கஃபூர் பள்ளிவாசலுக்கு பிரியாணிப் பொட்டலங்களை எடுத்துச் செல்லும் தொண்டூழியர்கள்.
படம்: த.கவி -
நோன்புத் துறப்புக்குமுன் அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுள்ள இறையன்பர்கள்.
படம்: த.கவி -
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் சமைக்கப்பட்ட கஞ்சியை அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் சுவைக்கும் இறையன்பர்கள். படம்: த.கவி -
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் கஞ்சி அருந்தும் இறையன்பர்கள். படம்: த.கவி -
சத்துமிக்க நோன்புக் கஞ்சி வயிற்றுக்குக் குளிர்ச்சியும் அளிக்கிறது. படம்: த.கவி -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

