சிறைச்சாலையில் நோன்பு துறப்பு
1 mins read
காய்கறிகளை வெட்டுவது, மாமிச உணவுகளை கையாள்வது, பாத்திரங்களைக் கழுவுவது, உணவு பரிமாறுவது என கைதிகள் தோழமையுடன் உதவி வருகின்றனர். படம்: த. கவி -
காய்கறிகளை வெட்டுவது, மாமிச உணவுகளை கையாள்வது, பாத்திரங்களை கழுவுவது, உணவு வகைகளை பரிமாறுவது என கைதிகள் அவர்களின் கடமைகளை தோழமையுடன் செய்து வருகின்றனர். படம்: த. கவி -
சிறையில் உணவு தயாரிப்பு. படம்: த. கவி -
சிறையில் உணவு தயாரிப்பு. படம்: த. கவி -
சாதம் தயாரிப்பதற்கு அரிசியை கழுவும் கைதி. படம்: த. கவி -
நோன்பு துறப்புக்கு வழங்கப்பட்ட உணவு. படம்: த. கவி -
நோன்பு துறப்புக்கு வழங்கப்பட்ட உணவு. படம்: த. கவி -
நோன்பு துறப்புக்கு வழங்கப்பட்ட உணவு. படம்: த. கவி -
கைதிகளுக்கு உணவு பொட்டலமிடப்படுகிறது. படம்: த. கவி -
உள்துறை, தேசிய வளர்ச்சிக்கான துணையமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம் அமைச்சர் மார்ச் 25ஆம் தேதி செலராங் பார்க் வளாகத்தின், எஸ்1 கழகத்தில் கைதிகளுடன் நோன்பு துறந்தார். படம்: த. கவி -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted