தமிழ்முரசு 90ஆம் ஆண்டு விழா: நினைவில் நின்ற நற்தருணங்கள்
1 mins read
தமிழ் முரசின் நிறுவனர் கோ. சாரங்கபாணியின் மகள் திருவாட்டி ராஜம், முன்னாள் இதழாசிரியர் முருகையன் நிர்மலா ஆகியோருடன் அதிபர் தர்மன் சண்முகரத்னம் உறவாடுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
முன்னாள் இதழாசிரியர்களுடன் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறுவடிவ முரசை அதிபருக்கு இதழாசிரியர் த. ராஜசேகர் நினைவுப் பரிசாக வழங்குகிறார். - படம்: சுந்தர நடராஜ்
(வலமிருந்து) எஸ்பிஎச் நிறுவனத்தின் ஆங்கிலம், மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் முதன்மை ஆசிரியர் வோங் வெய் கோங், தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, அதிபர் தர்மன் சண்முகரத்னம், தமிழ் முரசு ஆசிரியர் த. ராஜசேகர் ஆகியோர், மேடை நிகழ்ச்சியில். பின்னணித் திரையில், எளிமையான அன்றையக் காலத்துப் பத்திரிகை ஊழியர்களின் புகைப்படம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் தலைமை நிர்வாகி ரா. அன்பரசு, தமிழ் முரசு ஆசிரியர் த. ராஜசேகர் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திடுகின்றனர். - படம்: சுந்தர நடராஜ்
இந்து தமிழ் திசை நிறுவனத்துடன் மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் - படம்: சுந்தர நடராஜ்
கோ. சாரங்கபாணியின் அறக்கட்டளை நிதியை மீண்டும் நிறுவுவதற்காக, சிங்கப்பூர் இந்தியர்க் கல்வி அறக்கட்டளையுடன் தமிழ் முரசு இணைந்து மேற்கொண்டுள்ள மற்றோர் ஒப்பந்தம். - படம்: சுந்தர நடராஜ்
கல்ப விருக்ஷா கலைப்பள்ளியினர் நடனம். - படம்: சுந்தர நடராஜ்
ஆட்டம் கலைக்குழுவினரின் மேள வாத்தியங்களுடன் கூடிய பாரம்பரிய நடனம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted