தீபாவளி ஒளியூட்டு 2025
1 mins read
தீபாவளி ஒளியூட்டு விழாவை முன்னித்து சிராங்கூன் சாலை முழுவதும் மூடப்பட்டது. - படம்: த.கவி

சனிக்கிழமை (செப்டம்பர் 6) இரவு நடைபெற்ற தீபாவளி ஒளியூட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக அதிபர் தர்மன் கலந்துகொண்டார். - படம்: த.கவி
அதிபர் தர்மனும் இதர முக்கிய பிரமுகர்களும் இணைந்து 2025ன் தீபாவளி ஒளியூட்டைத் தொடங்கி வைத்தனர். - படம்: த.கவி
இந்து அறக்கட்டளை வாரியம் உட்பட பல்வேறு அமைப்புகளும் கோவில்களும் ‘அதிபர் சவால்’ இயக்கத்திற்காக $100,000 திரட்டி, அதற்கான காசோலையை அதிபரிடம் வழங்கின. - படம்: த.கவி
தீபாவளிக் கொண்டாட்டங்களுக்குப் பங்களித்த ஏறக்குறைய 20 சமூக அமைப்புகளுக்கு அதிபர் தர்மன் நினைவுப் பரிசுகளை வழங்கினார். - படம்: த.கவி
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted