தீமித்திருவிழா 2025: பல்வண்ணக் காட்சிகள்
1 mins read
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) நடைபெற்ற தீமதித் திருவிழாவில் தலைமைப் பண்டாரம் வேணுகோபால் திருநாவுக்கரசு, பூக்குழியைக் கடந்து செல்கிறார். - படம்: பே. கார்த்திகேயன்
கிட்டத்தட்ட 4,000 பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர் - படம்: பே. கார்த்திகேயன்
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) காலையில் தயாரிக்கப்பட்ட பூக்குழி - படம்: பே. கார்த்திகேயன்
வீரபத்திரர் திருவுருவம் - படம்: பே. கார்த்திகேயன்
ஸ்ரீ கிருஷ்ணர், அன்னை திரெளபதை, அர்ச்சுனர் முதலியோரின் உற்சவ திருமூர்த்தங்கள் - படம்: பே. கார்த்திகேயன்
பாத ஊர்வலக் காட்சி - படம்: பே. கார்த்திகேயன்
திருவிழாவுக்கான சிறப்பு விருந்தினரான கலாசார, சமூக இளையர் அமைச்சர் டேவிட் நியோ, ஆலயத் தொண்டூழியர்களுடனும் பக்தர்களுடனும் கலந்து உறவாடுகிறார். - படம்: பே. கார்த்திகேயன்
திருவிழாவுக்கான சிறப்பு விருந்தினரான கலாசார, சமூக இளையர் அமைச்சர் டேவிட் நியோ, பக்தர்கள் சூழ நிற்கிறார். - படம்: பே. கார்த்திகேயன்
தொண்டூழியராகத் தொடங்கி, பக்தராகப் பங்கேற்ற வெற்றிவேல் லக்ஷ்மி. - படம்: பே கார்த்திகேயன்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted