தீபாவளிக்கு முந்திய நாள்: தேக்கா வட்டாரத்தில் திரண்ட மக்கள்
1 mins read
மளமளவென ஆடைகளைத் தயார்ப்படுத்தும் தையற்காரர். - படம்: த.கவி
லிட்டில் இந்தியா சந்தையில் தையலில் ஈடுபடும் தையல்காரர். - படம்: த.கவி
தேக்கா சந்தையின் இரண்டாவது தளத்தில் ஆடைக்கடைகள் - படம்: த.கவி
தேக்கா சந்தையின் இரண்டாவது தளத்தில் வாடிக்கையாளர்கள் நடமாடுகின்றனர். - படம்: த.கவி
தீபாவளி விருந்துகளுக்கான வாழையிலை. - படம்: த.கவி
தேக்கா நிலைய இறைச்சிக் கடை ஒன்றில் வியாபாரம். - படம்: த.கவி
பரபரப்புடன் நடைபெறும் உணவுப்பொருள் வியாபாரம். - படம்: த.கவி
பல்வகை இனிப்புப் பண்டங்கள். - படம்: த.கவி
பூக்கடையில் விதவித வண்ண மலர்கள் விற்பனைக்கு. - படம்: த.கவி
கையில் மருதாணி வரையப்படுகிறது. - படம்: த.கவி
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

