கோரத்திலும் கலைநயம் ஏராளம்: மெக்சிக்கோவின் ‘மரித்தோர் திருவிழா’
1 mins read
‘மரித்தோரின் திருவிழா’ (Day of the Dead) அணிவகுப்பில், பாரம்பரிய ஆடை அலங்காரங்களை மக்கள் பூண்டிருந்தனர். - படம்: இபிஏ
டியா டெ லோ முயேர்த்தோ எனப்படும் நீத்தார்க்கான நாள், மெக்சிக்கோவில் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. - படம் இபிஏ
மெக்சிக்கோ சிட்டியில் சனிக்கிழமையன்று கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பேர் கூடி, அலங்காரங்களுடன் ஆடிப்பாடினர். - படம் இபிஏ
கழுகு போல வேடமிடும் ஒருவர் ‘டியா டெ லோ முயேர்த்தோ’ அணிவகுப்பில் கலந்துகொள்கிறார். - படம் இபிஏ
இறந்த பிள்ளைகளின் ஆவிகளை வரவேற்பதாகக் கருதி, குடும்பங்கள் கொண்டாட்டங்களை அக்டோபர் 31 முதல் நவம்பர் 1 வரை கொண்டாடுகின்றனர். - படம் இபிஏ
ஸ்பானியர்கள் தென்னமெரிக்கா மீது நடத்திய படையெடுப்புக்கு முன்னதாகவே அஸ்டெக் பழங்குடி மக்களின் வழக்கங்களிலிருந்து இந்த விழா தோன்றியது. - படம்: ஏஎஃப்பி
இறந்தோரை நினைவில் கொள்வதற்காக மட்டுமின்றி இன்னும் உயிரோடு இருப்பவர்களுடன் உறவு வளர்ப்பதும் இத்திருவிழாவின் நோக்கம். - படம்: ஏஎஃப்பி
கோரமும் இவருக்கு அழகு. - படம்:ஏஎஃப்பி
50க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்களில் நீத்தாரின் நலனுக்கான ஆத்மார்த்த பிரார்த்தனை. - படம்: ராய்ட்டர்ஸ்
அமெரிக்காவில் மெக்சிக்கர்கள் பலர் வாழும் கலிஃபோர்னியாவிலும் இந்தத் திருவிழா சிறப்புடன் கொண்டாடப்படுகிறது - படம்: ஏஎஃப்பி
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

