தமிழ் முரசு செயலி அறிமுக விழா
1 mins read
2023 அக்டோபர் 29ஆம் தேதி கேம்பல் லேனில் நடந்த தமிழ் முரசு திறன்பேசிச் செயலி அறிமுக விழாவில் உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் ((இடமிருந்து மூன்றாவது) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். -
பார்வையாளர்களுக்கு உற்சாகமும் புத்துணர்ச்சியும் அளித்த டமரு சிங்கப்பூர் குழுவினரின் பறையிசை. -
பார்வையாளர்களுக்கு உற்சாகமும் புத்துணர்ச்சியும் அளித்த டமரு சிங்கப்பூர் குழுவினரின் பறையிசை. -
அமைச்சர் சண்முகத்திடம் தமிழ் முரசு செயலியைக் காட்டி, விளக்கிக் கூறுகிறார் தமிழ் முரசு மின்னிலக்க ஆசிரியர் எஸ். வெங்கடேஷ்வரன். -
சிறப்பு விருந்தினர் அமைச்சர் சண்முகத்திற்கு எஸ்பிஎச் மீடியா தலைமை நிர்வாக அதிகாரி டியோ லே லிம் நினைவுப் பரிசு வழங்கினார். -
சிங்கப்பூர்க் கலைஞர் யங் ராஜாவின் பாட்டு, பார்வையாளர்களைத் தாளம் போட வைத்தது. படங்கள்: தினேஷ் குமார் -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

