உலகெங்கும் தீபாவளி கொண்டாட்டங்கள்
1 mins read
தீபாவளி பண்டிகை உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மட்டுமல்லாமல் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்திலும் மக்கள் தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். படங்கள்: ஏஎஃப்பி, ராய்ட்டர்ஸ் -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

