உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
1 mins read
போலந்தின் வார்சாவில் உள்ள கோட்டை சதுக்கத்தில் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள். -
போலந்தின் கீலனோகாவில் உள்ள செயிண்ட் உர்சுலா லெடோச்சோஸ்கா தேவாலயத்தில் ஒரு கிறிஸ்துமஸ் இயந்திர கண்காட்சி. -
போலந்தின் வார்சாவில், கிறிஸ்துமஸ் தொடர்பான படங்கள் போலந்து நாடாளுமன்ற கட்டடத்தின் மேல் காட்சியளிக்கப்படுகிறது. -
உக்ரேனின் கியேவ் அருகே உள்ள பைரோகோவோ கிராமத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது பாரம்பரிய கிறிஸ்துமஸ் அலங்காரம் முன் உக்ரேனியர்கள் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடுகின்றனர். -
தனது தந்தையின் கைகளில் அமர்ந்தபடி 'பெத்லகேம் நட்சத்திரம்' கைவினை பொருளுடன் விளையாடுகிறாள் ஒரு சிறுமி. -
இலங்கையின் கொழும்பில் சாலையோரத்தில் மின்னும் கிறிஸ்துமஸ் விளக்குகளும் அலங்காரங்களும். -
இலங்கையின் கொழும்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முன்னிட்டு நகர மண்டபம் அலங்கார விளக்குகள் மின்னுகின்றன. -
இலங்கையின் கொழும்பில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கும் தொழிலாளர்கள். -
அகமதாபாத்தின் மணிநகர் மெதடிஸ்ட் தேவாலயத்தில் புகைப்படம் எடுக்கும் தம்பதியர். -
புதுடெல்லியில் கிறிஸ்துமஸ் அன்று மூடுபனியில் சைக்கிள் ஓட்டும் 'சாண்டா கிளாஸ்'. -
அம்ரித்சர் நகரின் செயிண்ட் பால்ஸ் தேவாலயத்தில் மக்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தனர்.
படம்: எ.ப்.பி, ராய்ட்டர்ஸ், ஈ.பி.எ -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

