உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு
1 mins read
இந்தியாவின் உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 ஊழியர்களையும் மீட்புப் பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மீட்புப் பணியாளர்கள் சுரங்கத்தில் இருந்த இடிபாடுகளை உடைக்கத் தொடங்கிய ஆறு மணி நேரத்திற்குள் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். படங்கள்: ராய்ட்டர்ஸ்
-
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

