வெளிநாட்டு ஊழியர் தினம் 2023
1 mins read
தொண்டூழியம் ஆற்றும் வெளிநாட்டு ஊழியர்களைச் சிறப்பிக்கும் வகையில் அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 17ஆம் தேதியன்று நடந்தேறியது. லிட்டில் இந்தியாவிலுள்ள பெர்ச் ரோடு திறந்த வெளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்காக ஏறத்தாழ 12,000 ஊழியர்கள் திரண்டனர். படம்: டினேஷ் குமார், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.
-
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

