இடைவிடாத இருமல்

இடைவிடாத இருமல்

1 mins read
8eb5a360-8d4d-4159-90c7-0498dee04b38
-

ஒரு தேக்கரண்டி கடுகை அரைத்து, ஒரு தேக்கரண்டி தேனில் கலந்து மூன்று வேளை சாப்பிட இருமல் குறையும்.

-

நலம் தரும் நாட்டு மருத்துவம் by வேதரத்தினம் பிள்ளை (கண்ணப்பன் பதிப்பகம்) 

-