வாய்ப்புண் ஆற...01 Dec 2023 - 11:51 am1 mins readSHARE - நெல்லி இலைகளை அவித்த நீரில் அடிக்கடி வாய் கொப்புளித்து வர, வாய்ப்புண்கள் ஆறிவிடும். - நலம் தரும் நாட்டு மருத்துவம் by வேதரத்தினம் பிள்ளை (கண்ணப்பன் பதிப்பகம்) - இச்செய்தியைப் பகிரவும்SHARE