நகச்சுற்று சரியாக...

நகச்சுற்று சரியாக...

1 mins read
46e5f689-0d7e-4b46-8231-9919d741f286
-

துளசி இலைகளை அரைத்து, எலுமிச்சம்பழச் சாற்றில் கலந்து அதைக் கட்டினால் நகச்சுற்று சரியாகும்.

-

நலம் தரும் நாட்டு மருத்துவம் by வேதரத்தினம் பிள்ளை (கண்ணப்பன் பதிப்பகம்)

-