நாக்கில் புண்

நாக்கில் புண்

1 mins read
30d68974-5a9c-46c8-ae7f-1b8f38216419
-

வயிற்றில் புண் இருந்தால் நாக்கிலும் புண்கள் வரும். அதற்கு 100 கிராம் படிகாரத்தை பொடித்து வாணலியில் போட்டு எரிக்கவும். அது நன்கு உருகி பொரிந்து வெள்ளையாகி, வெண்மையான சாம்பலாகும்.

-

அதை நன்றாக அரைத்து, சம அளவு கற்கண்டு சேர்த்து வைத்துக் கொண்டு காலை மாலை என இருவேளை அரைத்த தேக்கரண்டி எடுத்து, பசும்பாலிலோ தண்ணீரிலோ கலந்து சாப்பிட வயிற்றுப்புண், வாய்ப்புண், குடல் புண் எல்லாம் சரியாகும்.

-

நலம் தரும் நாட்டு மருத்துவம் by வேதரத்தினம் பிள்ளை (கண்ணப்பன் பதிப்பகம்)