(காணொளி) ஒன்றுபட்டுச் செயல்படுவோம்- சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திரு பெரியசாமி குமரன்

(காணொளி) ஒன்றுபட்டுச் செயல்படுவோம்- சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திரு பெரியசாமி குமரன்

1 mins read

சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திரு பெரியசாமி குமரனுடனான பிரத்தியேக நேர்காணல்.

சிங்கப்பூர்-இந்திய உறவு, அவர் எதிர்கொண்ட சவால்கள், அனுபவங்கள் போன்றவை பற்றியும் தன்னைப் பற்றியும் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி தமிழ் முரசிடம் பகிர்ந்துகொள்கிறார். அவரது நேர்காணலின் இரண்டாம், இறுதி பாகம் இது.

Watch on YouTube

திரு குமரனின் நேர்காணலுடைய முதல் பாகத்தை இந்த இணைப்பில் காணலாம்: https://www.youtube.com/watch?v=es4W-MacE5Q&t=719s