சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் 2 புதிய சாதனைகளை

சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் 2 புதிய சாதனைகளை

1 mins read
-

"இரண்டு ஆண்டுகளாக அடித்தள அமைப்புகளால் மக்களுக்காக எந்த பெரிய பல இன கொண்டாட்ட நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்ய முடியவில்லை என்ற குறை இப்போது நீங்கிவிட்டது. சிங்கப்பூர் பல இனங்கள், பல கலாசாரங்களைக் கொண்ட நாடு. நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பாடு செய்யும் பெரிய நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் இந்த தனித்துவம் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்," என்றார் நீ சூன் சவுத் இந்தியர் நற்பணிச் செயல்குழுத் தலைவர் சித்திரா துரைசாமி.

நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் ரங்கோலி வடிவிலான ஓவியங்களும் சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றன. .

சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்து இவ்வாண்டு 57 ஆண்டுகள் ஆகப்போவதை குறிக்க, 57 ஓவியங்கள் வரையப்பட்டன. பஞ்சுகள் கொண்டு அவற்றை சுமார் 100 பேர் உருவாக்கினர்.

-

நிகழ்ச்சியில் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர்.